இந்தியாவின் வளர்ச்சிக்கும், பெருகிவரும் மக்கள் தொகையின் உணவு பாதுகாப்பிற்கும், விவசாயத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை VNC-இல் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இந்த உணர்தலே, விவசாயிகள் தங்கள் பயிர் மற்றும் முதலீட்டை பாதுகாக்க உதவியாக உயர்தரமான பெஸ்ட்ஃபென்ஸ் முள்வேலி கம்பி-யை தயாரிக்க வழிவகுத்தது.

  1. பெஸ்ட்ஃபென்ஸ் பிராண்டிங் செய்யப்பட்ட முதல் முள்வேலிக்கம்பி ஆகும். மேலும் இது, நீண்ட காலம் நீடித்து உழைப்பதற்கு பெயர்பெற்ற டாடா வைரான் ஜி.ஐ. வயர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரே முள்வேலி கம்பி ஆகும்.
  1. பெஸ்ட்ஃபென்ஸ் இந்திய தரக்குறியீடு வரம்புகளுக்கேற்ப தயாரிக்கப்படுகிறது, இது முட்களின் நீளம், கோணம் மற்றும் முட்களுக்கு கிடையேயான தூரம் ஆகியவை சீராக இருப்பதை உறுதி செய்கிறது.
  1. பெஸ்ட்ஃபென்ஸ், நான்கு புறங்களிலும் மிக கூர்மையான முட்கள் இருக்குமாறு ஐவா வகை முறைப்படி தயாரிக்கப்படுவதால் ஊடுருவல்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பு அளிக்கின்றது.
  1. பெஸ்ட்ஃபென்ஸ் முள்வேலிகம்பி லேயர் வைண்டிங் முறையில் தயாரிக்கப்படுவதால் கம்பிகளை கட்டிலிருந்து பிரிப்பது மிக சுலபம். மேலும், கட்டுகளில் இருக்கும் உறுதியான கைப்பிடி முள்வேலி கம்பி-யை எளிதாக கையாள உதவுகிறது.
  1. பெஸ்ட்ஃபென்ஸ் முள்வேலிகம்பிகள் உத்திரவாதமளிக்கப்பட்ட சரியான எடை:நீளம் விகிதத்தில் கிடைப்பதால் நுகர்வோர் தங்களது தேவைகளைத் துல்லியமாக கணக்கிட முடிகிறது.
  1. பெஸ்ட்ஃபென்ஸ் சரியான அளவு, எடை மற்றும் நீளம் கொண்டு இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான சேமிப்பை அளிக்கிறது.

பெஸ்ட்ஃபென்ஸ் உங்கள் முதலீட்டிற்கு முழு பலனை அளிக்கிறது!

மேலும் விபரங்களுக்கு www.bestfence.in என்ற இணையதளத்தை காணவும் அல்லது 1800 425 8862 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.